சென்னை: பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதியா? , ஹிந்தி எது, ஆங்கிலம் எது விளக்க மறந்தது ஏன்? என முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் உங்கள் கட்சியினருக்கு, ஹிந்தி எது, ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”முதல்வர் ஸ்டாலின் கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் […]
