புதுச்சேரி மார்ச் 12 அன்று புதுச்சேரியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த 1 ஆம் தேதி 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், தொடர்ந்து பிற மாநிலங்களில் 2025-26-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வரிசையில், தமிழக பட்ஜெட் மார்ச் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. புதுச்சேரி […]
