வரும் 4 ஆம் தேதி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டம்  தொடக்கம்

டெல்லி வரும் 4 ஆம் தேதி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளின் 2 நாள் கூட்டம்  தொடங்க உள்ளது. கடந்த வாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் றுப்பேற்றதைத் தொடர்ந்து அவர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவதற்காக ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வரும் 4 ஆம் தேதி  இந்த 2 நாள் மாநாடு டெல்லியில் தொடங்க உள்ளது. டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.