டெல்லி டெல்லி சட்டசபையில் நுழைய ஆம் ஆத்மி எம் எல் ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஆம் ஆத்மி கட்சி எம் எல் ஏக்கள் டெல்லி முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் எச்சரிக்கையை மீறியும் தொடர்ந்தது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி உள்பட 21 எம்.எல்.ஏ.க்களை 3 நாட்களுக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்து சட்டசபை […]
