சென்னை ஓடிடியில் இந்தவாரம் வெளியாகும் படங்கள் குறித்த விவரங்கள் இதோ ஒவ்வொரு வாரமும் திரையறங்குகளில் பல புதிய படங்கள் ரிலீசாகி வந்தாலும் கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன., இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம். ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்த லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ள […]
