கோவை தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட மக்களவை தொகுதிகளில் எதுவும் குறையாது என அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். இன்று கோவை பீளமேட்டில் இன்று (புதன்கிழமை) காலை பா.ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மேலும் மாலை ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா நடைபெறுகிறது. இவற்றில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு 8.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்தார். கோவை நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைசர் அமித்ஷா, […]
