சென்னை தெருக்களில் சுற்றித் திரியும் 1.81 லட்சம் தெருநாய்களைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 2024 செப்டம்பர் மாதம் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னையில் 1.81 லட்சம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்தது, 2021ம் ஆண்டு 57,366 தெருநாய்கள் மட்டுமே இருந்த நிலையில் இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் உள்ள தெருநாய்களில் 27 சதவீத நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சுமார் 1.28 லட்சம் நாய்களுக்கு இன்னும் கருத்தடை […]
