பெலிசே கரிபியன் நாடான பெலிசேவில் 3 அமெரிக்க பெண்கள் கடற்கரை சொகுசு விடுதியில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரை சேர்ந்த 3 இளம்பெண்தோழிகள் கரீபியன் தீவு நாடான பெலிசேவுக்கு சுற்றுலா சென்றனர். குட்டி தீவு நாடான அதன் கடற்கரை நகரான சான் பெட்ரோவில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் மூன்று பேரும் ஓர் அறையை எடுத்து தங்கியிருந்தனர். திடீரென அவர்கள் மூன்று பேரும் ஓட்டல் அறையில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உஇர் இழதுள்ளனர், […]
