ஆதி – நிக்கி கல்ராணி விவாகரத்து என்னும் வதந்தி

சென்னை’ காதல் திருமணம் செய்த நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர் விவாகரத்து செய்தி வெறும் வதந்தி என ஆதி அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகுக்கு சாமி டைரக்டு செய்த ‘மிருகம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஆதி. பிரபல தெலுங்கு டைரக்டர் ரவிராஜா பினிசெட்டியின் மகன் ஆவார். ‘ஈரம், அரவான், மரகத நாணயம், கிளாப்’ ஆகிய படங்களில் ஆதி நடித்து இருக்கிறார். ‘டார்லிங்’  என்ற பேய் படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.