அமெரிக்க தேசிய வானிலை ஆய்வாளர்கள் நூற்றுக்கணக்கானோரை பணிநீக்கம் செய்து DOGE உத்தரவிட்டுள்ளது. சிக்கன நடவடிக்கை காரணமாக அமெரிக்க அரசு பணியாளர்கள் சிலரை பணிநீக்கம் செய்ய DOGE துறையின் தலைவர் எலன் மஸ்க் அதிபர் டிரம்புக்கு பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து பல்வேறு அரசுத் துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறாத ப்ரொபெஷனரி பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோரை பணிநீக்கம் செய்ய அதிபர் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார். இந்த நிலையில் தற்போது தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக (National Oceanic and […]
