மும்பை வரும் மார்ச் மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கிகளுக்கான மார்ச் மாத விடுமுறை பட்டியலின்படி பொது விடுமுறை, பிராந்திய நிகழ்வுகளுக்கான விடுமுறை மற்றும் 2, 4-வது சனிக்கிழமை விடுமுறை, வழக்கமான ஞாயிறு விடுமுறை என வங்கிகளுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் வருமாறு:- மார்ச் 2 (ஞாயிறு) – வார விடுமுறை மார்ச் 7 (வெள்ளி) – சாப்சர் […]
