Honda City Apex Edition – 2025 ஹோண்டா சிட்டி அபெக்ஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது.!

5வது தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் அடிப்படையில் அபெக்ஸ் எடிசன் லிமிடெட் முறையில் வெளியிடப்பட்டுள்ளது.

Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா… இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப வேலை; முழு விவரம்

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? தொழில்நுட்பப் பிரிவில் உதவியாளர் பணி. மொத்த காலிப்பணியிடங்கள்: 381 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு) யார், யார் விண்ணப்பிக்கலாம்? திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள். பாதுகாப்புப் பணியாளர்களின் கைம்பெண்கள். வயது வரம்பு: ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 20 – 27. பாதுகாப்புப் பணியாளர்களின் கைம்பெண்களுக்கு அதிகபட்சமாக 35. சம்பளம்: ரூ.56,100 – 1,77,500. இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப வேலை! கல்வித் தகுதி: சிவில், கணினி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் … Read more

கோவை அல்லது சென்னைக்கு மேயராக வரலாம்..! – விருப்பத்தைச் சொல்லும் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அண்மையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தது பலரையும் வியந்து பார்க்க வைத்தது. ஏகப்பட்ட கனவுகளுடன் தான் கொங்கு அரசியலில் கால் பதித்திருக்கிறார் திவ்யா. கோவை மாவட்டம் மாதம்​பட்டியை பூர்வி​க​மாகக் கொண்ட நடிகர் சத்யராஜ், சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை இன்றைக்கும் தக்கவைத்​திருப்​பவர். அவரின் கலை வாரிசாக மகன் சிபி சத்யராஜும் சினிமாவில் வலம் வருகிறார். அரசியல் வாரிசாக மகள் இப்போது திமுக-வில் இணைந்​திருக்​கிறார். திவ்யாவை வானதி … Read more

கின்னர் அகாடாவில் மம்தா குல்கர்னியின் மகா மண்டலேஷ்வர் பதவிக்கு சிக்கல்

மகா கும்பமேளாவில் கின்னர் அகாடாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலிட் நடிகை மம்தா குல்கர்னிக்கு அளிக்கப்பட்ட மகா மண்டலேஷ்வர் பதவிக்கு சிக்கல் உருவாகி விட்டது. 1990-ம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்தவர் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி. திரைத் துறையிலிருந்து விலகி துபாயில் வாழ்ந்து வந்த இவர், சுமார் 25 வருடங்களுக்கு பிறகு இந்தியா திரும்பினார். பிரயாக்ராஜ் கும்பமேளாவில் துறவறம் மேற்கொண்டார். இவருக்கு திருநங்கைகளுக்கான கின்னர் அகாடாவில் மகா மண்டலேஷ்வர் பதவியும் அளிக்கப்பட்டது. திருநங்கைகளுக்கு மட்டுமான அகாடாவில், … Read more

டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்ட 15 வயது மகளை கொன்ற பாகிஸ்தான் தந்தை

குவெட்டா: பாகிஸ்தானில் டிக் டாக்கில்வீடியோ வெளியிட்டு வந்த 15 வயது மகளை அவரது தந்தையே கொலை செய்தார். பாகிஸ்தானின் குவெட்டா நகரை சேர்ந்தவர் அன்வருல் ஹக். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் குடியேறினார். இருவருக்கு மனைவி 3 மகள்கள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் ஹிரா என்ற 15 வயது மகளை மட்டும் அழைத்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு அன்வருல் வந்தார். மனைவி மற்ற 2 மகள்கள் அமெரிக்காவிலேயே உள்ளனர். அமெரிக்காவில் ஆப்பிள் மற்றும் கூகுள் ஆப் … Read more

மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் எடுப்பதில் சிக்கல்…

சென்னை:  சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் டிக்கெட்கள் ஆன்லைனில் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுவழயில்டிக்கெட் எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னை மக்களிடையேபெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய பயனர்களுக்கு ஆன்லைன், வாட்ஸ்அப் என பல தளங்கள் மூலம் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை முதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக Whatsapp Chatbot மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகள் பெறுவது தற்காலிகமாக இயங்கவில்லை. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து … Read more

Concussion Substitute : 'இந்திய அணி செய்தது சரிதானா?' – விதிமுறை என்ன சொல்கிறது? |Explainer

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டி20 போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியில் இடையே சிவம் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை ‘Concussion Sub’ ஆக இந்திய அணி பயன்படுத்தியிருந்தது. ‘Concussion Sub’ விதிமுறையின்படி ஒத்தப் பண்புடைய வீரர்களைத்தான் மாற்று வீரர்களாக பயன்படுத்திக் கொள்ள முடியும் எனும் சூழலில் இந்திய அணி செய்திருப்பது விதிமீறல் எனும் விமர்சனம் எழுந்திருக்கிறது. இதைப்பற்றி விரிவாக பார்ப்போம். இந்திய அணிதான் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்திருந்தது. சிவம் துபே … Read more

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது: எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் சில சம்பவங்களை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு பூதாகரமாக்குவதாகவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக ஆளுநர் அனைத்து பிரச்சினைகளிலும் அரசுக்கு எதிராகதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அது எங்களுக்கு நன்றாகதான் உள்ளது. தொடர்ந்து அதை செய்ய வேண்டும். ஏன் என்றால், அதை செய்ய செய்யத்தான் எங்களுக்கு மட்டுமல்ல, … Read more

ஆம் ஆத்மியின் 7 எம்எல்ஏ.க்கள் விலகல் – என்ன காரணம்?

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால், ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் 7 பேர் , தேர்தலுக்கு 5 நாள் முன்பாக ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். டெல்லியில் வரும் 5-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத எம்எல்ஏ.க்களில் 7 பேர் நேற்று தங்கள் ராஜினாமா கடிதத்தை வழங்கினர். ஆம் ஆத்மி எம்எல்ஏ.,க்கள் நரேஷ் யாதவ், ரோகித் குமார், ராஜேஷ் ரிஷி, மதன் லால், பவன் சர்மா, பாவ்னா … Read more

‘எண்ண முடிந்த அளவு அள்ளிக்கோ’ – ஊழியர்களுக்கு ரூ.70 கோடியை போனஸாக வழங்கியது சீன நிறுவனம்

பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த கிரேன் நிறுவனம் ஒன்று ஆண்டு இறுதி போனஸாக, ஊழியர்களுக்கு ரூ.70 கோடியை வாரி வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சீனாவைச் சேர்ந்த ‘ஹெனான் மைனிங் கிரேன் நிறுவனம்’ ஆண்டு இறுதியில் தனது ஊழியர்களுக்கு தாராளமாக போனஸ் அறிவிக்கும். இந்த ஆண்டு இறுதி போனஸாக ரூ.70 கோடியை அறிவித்தது. ஆனால், இதை இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக வழங்கியது. சீனாவின் யுவான் கரன்சி நோட்டுகள் ரூ.70 கோடிக மதிப்பில் ஒரு மேஜையில் பரப்பி வைக்கப்பட்டன. … Read more