வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை அன்று சர்வதேச தொலைகாட்சி மற்றும் ஊடகங்கள் முன் அமெரிக்கா மற்றும் உக்ரைன் நாட்டு அதிபர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். ரஷ்யா உடனான போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா ராணுவ தளவாடங்களை வழங்கி உதவி செய்த நிலையில் உக்ரைன் அதற்கான நன்றி விசுவாசத்தை காட்டவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் வான்ஸ் ஆகியோர் குற்றம்சாட்டினர். அமெரிக்க அதிபரின் விருந்தினராக அங்கு சென்ற ஜெலன்ஸ்கிக்கு வான்ஸ் குறிப்பிட்ட சில கடந்த கால […]
