சமோலி உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டு இதுவரை 50 பேர் மீட்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர்/ நேற்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா மற்றும் மனா பாஸ் இடையேயான பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் எல்லை சாலைகள் அமைப்பு தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு முகாம் மீது பனிக்குவியல் விழுந்தது. முகாமில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரோடு பனியில் புதைந்தனர். எனவே அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. தகவல் கிடைத்ததும் […]
