சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாநில மொழி வெறுப்பே பாஜகவின் மறைமுக மொழிக் கொள்கை எனத் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலி இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம் என்ற தலைப்பில் எழுதிய கடிதத்தில், ”மாநில மொழிகளை வளர்ப்பதற்கும், பரவச் செய்வதற்கும்தான் தேசிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழித் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம் என்று பா.ஜ.க. அரசு சொல்வது பச்சைப் பொய் என்பதை பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் […]
