சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருவதைய்டொட்டி பல்வேறு கட்சித் தலைவர்களும் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் : “தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் வழியில், கழகத்தை வழிநடத்தும் கழகத்தலைவர், தமிழ்நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்று, திராவிட மாடல் நல்லாட்சி நடத்துவதுடன் […]
