‘ஸ்கைப்’ இணைய வழி அழைப்புச் சேவையை மூட மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 2003 இல் தொடங்கப்பட்ட ஸ்கைப், அதன் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் 2000த்தின் தொடக்கத்தில் லேண்ட்லைன் தொலைபேசி சேவையை திணறடித்து கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட ஒரு வீட்டுப் பெயராக மாறியது என்றால் அது மிகையாகாது. ஆனால் சமீப ஆண்டுகளில் ஜூம் மற்றும் ஸ்லாக் போன்ற பயன்படுத்த எளிதான மற்றும் நம்பகமான போட்டியாளர்களுடன் போட்டியிட இந்த தளம் போராடிவருகிறது. ஏனெனில், ஸ்கைப்பின் அடிப்படை தொழில்நுட்பம் […]
