நியூசிலாந்து நசுக்கிய வருண் சக்ரவர்த்தி… அரையிறுதியில் இந்தியா vs ஆஸ்திரேலியா!

IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வருண் சக்ரவர்த்தியின் சுழல் ஜாலத்தால் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் நாளை மறுதினம் (மார்ச் 4) துபாயில் மோதுகின்றன. மார்ச் 5ஆம் தேதி லாகூரில் 2வது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

A Five Star Performance

Varun Chakaravarthy with five wickets for the night
 https://t.co/Ba4AY30p5i#TeamIndia | #NZvIND | #ChampionsTrophy | @chakaravarthy29 pic.twitter.com/CqIuZNNlQt

— BCCI (@BCCI) March 2, 2025

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.