பெண்களுக்கு ரூ.2,500 மாதந்தோறும்… மார்ச் 8 மகளிர் தினத்தில் வருது நல்ல செய்தி!

2500 Rupees For Woman: பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.