மதுரை: என்னை விமர்சிக்க தி.க., திமுகவிற்கு தகுதி இல்லை என்றும், என்மீது பாலியல் புகார் கொடுத்த நடிகையுடன் சமரசத்திற்கு வாய்ப்பில்லை என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார். சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை விஜயலட்சுமி மீதான வழக்குக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், என்மீதான பாயில் வழக்கில், “நாம் தடை கேட்டு இருந்தோம். அது கிடைத்துள்ளது. அதன் […]
