உ.பி. மாநிலம் நொய்டாவில் கூகுள் மேப் பார்த்து கொண்டு கார் ஓட்டிச் சென்ற ஸ்டேஷன் மாஸ்டர் 30 அடி பாதாள சாக்கடைக்குள் விழுந்ததால் பலியானார். டெல்லி மண்டவாளி பகுதியைச் சேர்ந்தவர் பரத் பாஹ்டி இவர் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மனிசாரில் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கிரேட்டர் நொய்டா, கிரிதர்பூர் பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக தனது காரில் சென்றுள்ளார். திருமணம் நடைபெறும் இடம் அதிக பரிச்சயம் இல்லாத இடம் என்பதால் கூகுள் […]
