சென்னை: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 12ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்படும் இந்த வழக்கில், தற்போது மீண்டும், விசாரணை அதிகாரிகளாக திருச்சி டிஐஜி வருண்குமார், தஞ்சை எஸ்பி நியமிக்கப்பட்டு உள்ளனர். அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐயின் புலன் விசாரணயில், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத்தால் சிபிஐயிடமிருந்து மாற்றி தமிழக காவல்துறை விசாரணைக்கு […]
