உத்தரபிரதேசத்தில் ₹750 கோடி முதலீட்டில் ஒரு புதிய மதுபான ஆலையை அமைக்க யுனைடெட் ப்ரூவரீஸ் லிமிடெட் திட்டமிட்டுள்ளது. வட இந்தியாவில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டு இந்த ஆலை துவங்கப்பட உள்ளது. இந்த முதலீடு உற்பத்தியை அதிகரிக்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் பிராந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த மதுபான ஆலை 2 மில்லியன் ஹெக்டோலிட்டர்கள் திறன் கொண்ட செயல்பாடுகளைத் தொடங்கும், மேலும் இது 5 […]
