சிட்னி ரத்ததானம் செய்து 24 லட்சம் குழந்தைகள் உயிரை காத்த ஸ்ரிசன் மரணம் அடைந்துள்ளார். தனது ரத்த தானத்தின் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ‘தங்கக் கை மனிதர்’ (Man with the golden arm) என அறியப்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (88) காலமானார். இவர் தனது 18 வயதில் இருந்து 81 வயது வரை 1,173 முறை இவர் ரத்த தானம் செய்துள்ளார். இவரது பிளாஸ்மாவில் இருந்த Anti-D […]
