வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பான விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான வாக்காளர் அடையாள (EPIC) எண் ஒதுக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்ற அறிக்கை மூலம் தவறு நடந்துள்ளதை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஓ’பிரையன், கோஷ் மற்றும் மக்களவை எம்.பி. கீர்த்தி ஆசாத் ஆகியோர் ஒரே EPIC எண்ணைக் கொண்ட வாக்காளர் அடையாள அட்டைகளின் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டனர். மேலும் குளறுபடியான இந்த வாக்காளர் […]
