அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் தனது முதல் உரையின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை நேரடியாக எச்சரித்தது மட்டுமல்லாமல், ஏப்ரல் 2 முதல் நமது தயாரிப்புகள் மீது பரஸ்பர வரியை அதாவது ‘tit for tat tariff’ விதிக்கப்போவதாகவும் அறிவித்தார். “இந்தியா நம்மிடம் 100% ஆட்டோமொபைல் வரிகளை வசூலிக்கிறது, சீனா இரு மடங்கு வரிகளை வசூலிக்கிறது, தென் கொரியா நான்கு மடங்கு வரிகளை வசூலிக்கிறது. இது நட்பு மற்றும் எதிரி நாடுகள் என இருவரிடமிருந்தும் […]
