சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏற்கனவே பிளஸ்2 தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிளஸ்1 பொதுத்தேர்வு இன்று தொடங்கு கிறது. தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான தேதிகள் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி, நடப்பாண்டுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3 தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று […]
