சென்னை: தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கி இருக்கும் நிலையில் மக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில், தண்ணீர் பந்தல் அமைக்க கட்சி யினருக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் முழுமையான அக்னி வெயில்காலம் இன்னும் தொடங்காத நிலையில், கோடை காலம் தொடங்கியது முதலே, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பொதுமக்களின் தாகத்தை அணிக்க அரசியல் கட்சிகள், நற்பணி மன்றங்கள், தண்ணீர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தை குறைத்து வருகின்றனர். இநத் நிலையில், திமுகவினர் தண்ணீர் பந்தல் அமைக்க கட்சியினருக்கு […]
