சென்னை: மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு என்ற சதியை அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும், தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும். என அனைத்துகட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு எனும் சதியை அனைத்து கட்சிகளும் சேர்ந்து முறியடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் அனைத்துக் கட்சி […]
