டெல்லி நீரிழிவு மற்றும் கிருமி தொற்றுகளுக்கன 145 மருந்துகள் தரமற்ற்வை என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளையும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. ஆய்வின்போது போலி, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், சளித் தொற்று, கிருமித் தொற்று, சர்க்கரை நோய், ஜீரண […]
