மேற்கு சிங்பும் மேற்கு சின்பும் மாவட்டத்தில் நடந்த கண்ணி வெடி விபத்தில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியான ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பிக்க நிலத்துக்கு அடியில் சக்தி வாய்ந்த கண்ணி வெடிகளை புதைத்து வைக்கிறார்கள். எனவே பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி அதனை அகற்றி வருகின்றனர். ல் சிங்பும் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மத்திய பாதுகாப்பு படை […]
