புவனேஷ்வர் அரசு பள்ளிகள் அனைத்தும் காவி நிறத்தில் இருக்க வேண்டும் என ஒடிசா அர்சு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுடன் நட்ந்த ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தற்போது ஒடிசா மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் கட்டடங்களுக்கும் புதிய வண்ணக் குறியீட்டை மாநில அரசு அறிவித்துள்ளது. ஒடிசா பள்ளி கல்வித் திட்ட ஆணையம், இதுகுறித்த உதாரண படத்துடன் கூடிய சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் […]
