இந்திய ரயில்வே தனது நிலையான ஓட்டத்தின் அடுத்த கட்டமாக ஹைட்ரஜன் ரயிலை வரும் மார்ச் 31ம் தேதி முதல் இயக்க உள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்த பசுமை இயக்கத்தில் இணைந்துள்ள இந்தியா தனது முதல் ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்த உள்ளது. சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை ஐ.சி.எப்.பில் தயாரான இந்த ரயில் வடக்கு ரயில்வேயின் டெல்லி மண்டலத்தில் ஜிந்த் – சோனிபட் இடையே இயக்கப்படவுள்ளது. சுத்தமான எரிசக்தி போக்குவரத்து […]
