டெல்லி காங்கிரஸ் தலைவர் கார்கே பாஜக அரசு கங்கை மாதாவை ஏமாற்றியதாக கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கெ எக்ஸ் தளத்தில், ”மோடி ஜி கங்கை மாதா தன்னை அழைத்தார் என்று கூறியிருந்தார். ஆனால் உண்மை என்னவென்றால் அவர் கங்கை நதியை சுத்தம் செய்வதற்கான தனது வாக்குறுதியை மறந்துவிட்டார்.நவாமி கங்கை திட்டம் கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதன் கீழ் ரூ.42,500 கோடி மார்ச் 2026-க்குள் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் 2024 வரை ரூ.19,271 […]
