டெல்லி யமுனை நதியில் இருந்து கடந்த 10 நாட்களில் 1300 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. நட்ந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலின்போது யமுனையை சுத்தப்படுத்துவோம் என்று பா.ஜனதா தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. பா.ஜனதா அரசு பதவியேற்ற பின்பு வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டெல்லியின் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் பர்வேஷ் வெர்மா, நேற்று படகில் சென்றபடி யமுனா நதியை ஆய்வு செய்தார் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம், “கடந்த 2023 -ம் ஆண்டு டெல்லியில் […]
