சென்னை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்ல பாதுகாவலர்களுக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது கடந்த பிப்ரவரி மதம் 26 ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் வளசரவாக்கம் காவல் துறையினரால் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததாகவும் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் ராணுவ வீரரும் சீமான் வீட்டின் பாதுகாவலருமான அமல்ராஜ் மற்றும் காவலாளி சுபாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது அமல்ராஜிடமிருந்து உரிமம் […]
