ஷெனாய் நகர் மற்றும் சென்ட்ரல் ஆகிய இரண்டு மெட்ரோ நிலையங்களில் மே மாதம் லுலு ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்படும் என்று செய்தி வெளியாகி உள்ளது. CMRL மற்றும் இந்த திட்டங்களை செயல்படுத்தி வரும் கிரேஸ் சர்வீஸ் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளை மேற்கோள்காட்டி DT Next வெளியிட்டிருக்கும் செய்தியில் இதனை தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL)-க்கு அதிக வருவாயை ஈட்டவும், பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுக்காகவும் பல்வேறு வசதிகளை CMRL மேற்கொண்டு வருகிறது. சென்ட்ரல், ஷெனாய் […]
