தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் இதுதான்… பளிச்சுனு சொன்ன ஹெச்.ராஜா!

H Raja News: அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஒரே மாதிரியான கல்வியை கொடுக்க வேண்டும் என்பது இந்த தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என ஹெச்.ராஜா பேசி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.