சென்னை: மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிய முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சென்னை மாநகர காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திமுக தரப்பில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டபோது, விதிகளை மீறி, பள்ளிகளுக்குள் சென்று, மாணவ மாணவிகளிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்பட்டபோது நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு அரசும், காவல்துறையும், தற்போது எதிர்க்கட்சியான பாஜக அதுபோன்று கையெழுத்து இயக்கம் நடத்தும்போது அவரை கைது […]
