சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இடி ரெய்டு நடைபெற்று வருவது, ஸ்டாலின் மாடல் அரசுக்கு வெட்ககேடு என்றும், ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்று கேட்டால், மேற்கண்ட செய்திகள் உணர்த்தும் “கலெக்ஷன்- கமிஷன்- கரப்ஷன்” தான் பதில் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமையின் கீழ் இயங்கும் சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகை வளாகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் உள்பட டாஸ்மாக் […]
