நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரா? குஷ்பு பதில்

சென்னை நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுவது குறித்து குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். திரையுலகில் கொடிகட்டி பறக்கும் நயன்தாரா  லேடி சூப்பர் ஸ்டார் என்று அழக்கப்பட்டு வருகிறார்/ சமீபத்தில், தன்னை “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தார். நயன்தாரா ‘மூக்குத்தி அம்மன்’ இரண்டாம் பாகத்தில் மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார். மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான பூஜை பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் நயன்தாரா, குஷ்பு, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.