அரக்கோணம்: பிரதமர் மோடியால் சிஐஎஸ்எப் தேர்வு தமிழில் நடக்கிறது…. அந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என அரங்கோணம் அருகே உள்ள தக்கோலத்தில் நடைபெற்று வரும் சிஐஎஸ்எஃப் விழாவில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். பிரதமர் மோடி வந்த பின்னரே சிஐஎஸ்எஃப் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடிவதாக கூறிய அமித் ஷா, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை மாநில மொழிகளில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு […]
