Singer Kalpana First Video After Hospitalized : தென்னிந்திய திரையுலகின் பிரபலமான பாடகிகளுள் ஒருவராக வலம் வருபவர், கல்பனா. இவர், அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன் பிறகு அவர் முதன்முதலாக பகிர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
