திருவள்ளூர்: தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருவள்ளூரில் நடிகர் விஜயின் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உலக மகளிர் தினத்தையொட்டி நடிகர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், பெண்கள் பாதுகாப்பாக இருக்கும்போதுதானே சந்தோஷமாக இருக்க முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது சந்தோஷம் இருக்காது தானே! அப்படி நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. 2026-ம் ஆண்டு, நீங்க, நான் எல்லோரும் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுகவை மாற்றுவோம். அதற்கு மகளிர் […]
