டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் எப்போதும் போல புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இந்த கூட்டத்தொடரில் மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு, வஃபு வாரிய சட்ட திருத்தம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் அவையை முடக்க திட்டமிட்டு உள்ளன. அதுபோல, காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள், நகல் வாக்காளர் அடையாள அட்டை விவகாரம் குறித்து விவாதம் கோரி ஏராளமான அறிவிப்புகளை அனுப்பத் தயாராகி வருகின்றன. இந்த […]
