ராஞ்சி: சத்திரஸ்கார் மாநில காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் அவரது மகன் வீடு உள்பட 14 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சத்திஸ்கர் மாநிலத்தில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் மாநில முதல்வரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் திங்கள்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மதுபானக் கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் […]
