சென்னை: தமிழ்நாட்டு எம்பிக்கள் நாகரிகமற்றவர்கள் என கூறி பின்னர் வாபஸ் பெற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை யில், திமுகவினர் அவரது கொடும்பாவி எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாடு எம்.பி.க்களை இழிவுபடுத்திய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் கல்விநிதி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்களுக்கும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது. இந்த […]
