சென்னை: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய, யார் அந்த சூப்பர் முதல்வர்? என கேள்வி எழுப்பிய நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ’எங்கள் முதல்வரே சூப்பர் முதல்வர்தான்’ என்று கூறியிருந்தார். இதுகுறித்து தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை 3 கேள்விகளை எழுப்பி உள்ளார். தேசிய கல்விக்கொள்கை மற்றும் தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுப்பு தொடர்பான திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்ட நிலையில், அதற்கு பதில் அளித்து மத்தியஅமைச்சர் […]
