டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரியங்கா காந்தியுடன் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போலி வாக்காளர்களை உருவாக்க பா.ஜனதாவுக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறது என குற்றம்சாட்டிய நிலையில், நேற்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து பேசினார். நேற்று மக்களவையில், வக்காளர் பட்டியல் விவகாரம் தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் […]
