தமிழக் முதல்வர் திருநெல்வேலிக்கு அறிவித்த புதிய திட்டங்கள்

திருநெல்வேலி தமிழக முதல்வர் மு க  ஸ்டாலின் திருநெல்வேலிக்கு புதிய திட்டங்கள அறிவித்துள்ளார். நேற்று திருநெல்வேலியில் நடந்த அரசு விழாவில் ரூ.1060.76 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட தாமிரபரணி – நம்பியாறு- கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டம், ரெட்டியார்பட்டியில் ரூ.85.63 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 768 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட 24 முடிவுற்ற திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் தனது உரையில், ”இன்று காலையில், தினசரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.